Wednesday, March 25, 2009

வாங்க வாங்க!!

முதலில் என்னை தேடி வந்த உங்களுக்கு நன்றி.. என்னது அடிக்க வந்தீங்களா? (அப்போ அந்த மூலைல கொஞ்சம் சுண்ணாம்பு அடிச்சிட்டு போங்க!! ரொம்ப மொக்கையா இருக்கில்ல?? ) சரி இருந்தாலும் பரவால்ல நன்றி..

இது சும்மா தான்.. இப்போ இருக்குற அனானி பிரச்சனையில் நிறைய பேர் Name URL Option - ஐ தூக்கிட்டாங்க.. சரி நம்ம ஜி-மெயில் ஐடி வெச்சு கமெண்ட் போடலாம்னு பாத்தா, என் தள முகவரி வராது.. அப்புறம் நான் இந்த எழுத்துலகத்துக்கு செய்யும் பல அறிய பெரிய பணிகளை நீங்கள் அறியாமலே போக கூடும் என்ற பொது நோக்கத்தில் ஆரம்பித்தது தான் இந்த தளம்!!

சரி அதே பேருல, இங்க ஒரு தளம் ஆரம்பிக்கலாம்னு வந்து பாத்தா, ஏற்கனவே ஒரு நண்பர் வெச்சிருக்கார்.. சரி அதான் இந்த பேராவது நமக்கு இருக்கட்டும்னு ஒரு ரிசர்வ் பண்ணி வைக்கிறேன்..
மத்தபடி என் தளம் இது தான்..
http://suttapalam.wordpress.com/

அங்க வந்து பாருங்க.. இப்போதிக்கு அத இங்க கொண்டு வர எண்ணம் எல்லாம் இல்லை .. நான் இப்படி சொன்னதுக்கு யாராவது குதுச்சு கை தட்டி ஆரவாரம் செஞ்சிகன்னா, முடிவ மறுபரிசிலனை செய்ய வாய்பிருக்கு..

இங்க நான் அப்பீட்டு ஆகறேன்.. நீங்க அங்க ரிபீட் ஆகுங்க ..

6 comments:

  1. Thalaiva ha ha sogatha kuda alaga solli irukinga, pesama daily nadakura mokkaigal nagaichuvai a pairnthukonga, see my blog i started like u in 2006 1 post 2007 0 2008 1 and now in 2009 nearly 44 posts... daily 1000 are coming ..so better put nammala mathiri makkal pathivu pota nalla cirichitu poranga.. athuvum oru santhosam thane...

    dont worry i will help u ...

    u can put posts and add in tamilish or tamilmanam weekly 1 pota kuda u ll get fans..

    i am ur first fan u have very good humour in ur writting.. thalaiva...

    keep wirting.. yarukum nan ivalvu perusa comment(mail) panathu illai

    ReplyDelete
  2. Thanks a Lot Suresh .. :) as I said in the Blog.. This is not my actual site. My Site is Http://suttapalam.wordpress.com. You have already visited and comented there :) Thanks for complementing me :)

    ReplyDelete
  3. Yes i remember bhuvanesh coming to ur worldpress and commenting, neenga unmai thamilan blog la sonna karuthum nan vazhi mozhikiraen, ini nanum amaithiyai bathil solgiraen nandri nanba ...

    ReplyDelete
  4. வாழ்த்துகள்.

    நன்றி.

    ReplyDelete
  5. இதுக்காக ஒரு வலை, அதுல ஒரு பதிவா?

    ReplyDelete